Fathima | පාතිමා | பாத்திமா

By MinorMatters

"Post 21st attack there are issues regarding our dress code. Mainly we experience that in state institutions. For a long time, we used to eat, mingled and lived together, but now we feel that there is a distance. Our country is home to people of multi-ethnic groups, if anything happens based on religion it will affect our economy. The development of a country will be ensured only if we have religious freedom." "අප්‍රේල් 21 වන දින ප්‍රශ්නයට පස්සේ අපේ ඇඳුමට ප්‍රශ්නයක් තියෙනවා. වැඩිපුරම රජයේ ආයතනවලට යාමට අපහසුවක් තිබෙනවා. මෙච්චර කල් අපි ඒකට කෑවා. එකට හිටියා. එකට ආශ්‍රය කෙරුවා. ඒ අය අපෙන් ඈත්වෙලා යනවා කියලා හැඟෙනවා. අපේ රට ගත්තහම වෙනස් වෙනස් ජාතීන් ජිවත්වන රටක්. ආගම පදනම් කරගෙන වෙන් වුවහොත් ඒක අපේ ආර්ථිකයට බලපානවා. ආගම නිදහසේ ඇදහිමට පුළුවන් වුණොත් විතරයි රටේ සංවර්ධනය වර්ධනය කරගන්න පුළුවන්." "ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலுக்கு பிறகு எமது ஆடை தொடர்பான ஒரு பிரச்சனை உருவாகியது. அரச நிறுவன ங்களின் கூட இந்த பிரச்சனைக்கு அதிகளவில் நாம் முகம் கொடுத்தோம். நீண்டகாலமாக நாம் அனைவரோடும் சேர்ந்து உண்டோம் மகிழ்வாக எமது காலத்தை களித்தோம் . ஆனால் இப்போது நாம் ஒரு இடைவெளியை உணர்கிறோம் . பல்வேறுபட்ட சமூகத்தினருக்கு இந்த நாடு தாய் நாடாக அமைகிறது இங்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் அது முழு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் . அதே வேளை நாட்டின் அபிவிருத்தி அந்த நாட்டின் மக்களின் மதம் சார் உரிமை நிலை நிறுத்தப்படும் போது விருத்தி அடையும்."

Comment

0
Date uploaded :23rd October, 2019
Location :Puttalam | පුත්තලම | புத்தளம்
SUBSCRIBE