Dharshani | දර්ශණි | தர்ஷினி

By MinorMatters

"We have the same rights as other people in this area. We are also citizens of this country and every one should have the freedom to believe. Everyone should have equal rights. It is the responsibility of the authorities to ensure our rights as citizens." "මේ ප්‍රදේශයේ ජිවත්වන අනිකුත් මිනිසුන්ට තිබෙන අයිතියම අපටත් තියෙනවා. අපිත් මේ රටේ පුරුවසියන්. ආගමක් අදහන්න තියන අයිතිය අපි හැමෝටම තියෙන්න ඕන. සෑම මිනිසෙක්ටම සමාන අයිතිවාසිකම් තියෙන්න ඕන. වගකීම් දරන නිළධාරින්ගේ වගකිමක් වනවා, රටේ පුරවැසියන් ලෙස අපටත් සියලූම අයිතිවාසිකම් ලබා දීමට කටයුතු කිරීම." "இப் பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமையை நாமும் அனுபவிக்க உரிமை உள்ளது. நாமும் இந்த நாட்டின் பிரஜைகள் மற்றும் அனைவரும் தமது மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உரிமை உள்ளவர்கள் . அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. பிரஜைகளாக அனைவருக்கும் அவரவர் உரிமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் கடமை சம்பந்தபட்ட அதிகாரிகளை சாரும்."

Comment

0
Date uploaded :23rd October, 2019
Location :Batticaloa | මඩකළපුව | மட்டக்களப்பு
SUBSCRIBE