Dharmarajah | ධර්මරාජ | தர்மராஜ்

By MinorMatters

"Buddhist, Hindu, Christian and Islam have their roots in ancient times. There cannot be issues pertaining to religion in a country which has 4 religions. We have only two languages. Race or religion cannot be an issue to live in freedom. Certain religions enjoy wider freedom while some other religions have limited freedom. " "බෞද්ධ, හින්දු, ක්‍රිස්තියානි, මුස්ලිම් අපි හැමෝම ඉතිහාසයේ සිටයි පැවත එන්නේ. ආගම් 4 ක් තියන රටක ආගම් ප්‍රශ්නයක් එන්නට බැහැ. භාෂා 2 ක් පමණක් මෙහි තියෙන්නේ. අපි නිදහසේ ජිවත් විමට ජාතියක් ආගමක් ප්‍රශ්නයක් ලෙස තිබෙන්න බැහැ. සමහර ආගම්වලට නිදහස අධිකව තිබෙනවා. සමහර ඒවාට අඩුවෙන් තිබෙනව. ආක්‍රමණික ලෙස ආගමක් එන විට එය භාෂාවක් ලෙස එන විටත් ප්‍රශ්න ඇතිවෙනවා." "பௌத்தம் , இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களுக்கிடையில் ஆதி காலத்தில் இருந்தே தொடர்பு இருந்து வருகிறது. சமய சம்பந்தபட்ட பிரச்சனைகள் நான்கு மதம் சார் சமூகத்தை கொண்ட இந்த நாட்டில் உருவாக கூடாது. எம் நாட்டில் இரு மொழிகளை பேசும் சமூகங்கள் உள்ளது . இனமோ மதமோ மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு தடையாக அமையக்கூடாது . சில மதம் சார் மக்கள் அதிகளவான சுதந்திரத்தையும் இன்னும் சில மதம் சார் மக்கள் குறைவான சுதந்திரத்தையும் அனுபவிக்கிறார்கள்."

Comment

0
Date uploaded :23rd October, 2019
Location :Vavuniya | වවුනියාව | வவுனியா
SUBSCRIBE